துல்லியமான முடிவுகள்.
வீடே தேடி வரும் சேவை.
இராஜபாளையம், சிவகிரி, ராயகிரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குறைந்த விலையில் துல்லியமான இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மாதிரி சேகரிப்பு சேவை.
மருத்துவ ஆய்வக பரிசோதனை சேவைகள்
வீட்டிலேயே மாதிரி சேகரிப்பு வசதி
சிறப்பு தள்ளுபடி சலுகைகள் & முழு உடல் பரிசோதனைகள்
குறைந்த கட்டணத்தில் நிறைந்த பரிசோதனைகள் - மதுரா லேப்ஸ் சிறப்பு சலுகை
Madhuraa Mini Checkup
8 Tests Included
- Blood Sugar (F/PP) - 2
- Kidney (Urea, Creat, BUN) - 3
- Total Cholesterol - 1
- Urine Routine - 2
Mini Checkup Plus
29 Tests Included
Includes Mini Checkup (8 Tests) + Complete Blood Count CBC (21 Tests)
Madhuraa Diabetic Checkup
32 Tests Included
Mini Checkup Plus (29 Tests) + HbA1c (3 Month Average Sugar - 3 Tests)
Madhuraa Supreme Package
64 Tests Included
Sugar, HbA1c, CBC, Lipid Profile (9), LFT (12), KFT (7), Thyroid TSH, Iron Profile (4), Calcium, ESR, Urine.
Madhuraa Ultima Package (90 Tests) & Doorstep ECG Service
Supreme Package (64) + Vitamin D + Vitamin B12 + Electrolytes + eGFR + Complete Urine Examination for ₹2,799 (Was ₹7,500). Doorstep ECG Report in 15 mins at ₹350 / ₹400.
எங்கள் சேவை பகுதிகள் மற்றும் கிராமப்புற மாதிரி சேகரிப்பு
இராஜபாளையம் மற்றும் சிவகிரி மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதிரி சேகரிப்பு சேவை வழங்கப்படும்.
முதன்மை சேவை மையங்கள்
உடனடி மாதிரி சேகரிப்பு மையங்கள்
- Rajapalayam (இராஜபாளையம்)
- Sivagiri (சிவக்கிரி)
இரண்டாம் நிலை சேவை நகரங்கள்
தினசரி சேவை வழித்தடங்கள்
சுற்றியுள்ள கிராமங்கள்
மொபைல் யூனிட் - கோரிக்கையின் பேரில்
Mobile sample collection team operates on route availability covering surrounding villages around Rajapalayam, Sivagiri, Vasudevanallur & Rayagiri.
Check Village Routeமதுரா லேப்பை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
துல்லியமான சோதனைகள்
துல்லியமான பரிசோதனை முடிவுகள் மற்றும் தரக்கட்டுப்பாடு.
வீடே தேடி வரும் சேவை
பாதுகாப்பான முறையில் உங்கள் வீட்டில் இரத்த மாதிரி சேகரிப்பு.
நியாயமான கட்டணம்
அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் குறைந்த பரிசோதனை கட்டணம்.
வேகமான முடிவுகள்
அன்றே வாட்ஸ்அப் வழியாக டிஜிட்டல் ரிப்போர்ட் பெறும் வசதி.
அனைத்து பரிசோதனைகள் & கட்டண விவரங்கள்
ஒரு குறிப்பிட்ட பரிசோதனையை க்ளிக் செய்து அதன் முழு விவரங்கள் மற்றும் தயாரிப்பு முறைகளைக் காணவும்.
| Test Name / Profile | Department | Container / Specimen | TAT (Turnaround Time) | Offer Price | Action |
|---|
தொற்றா நோய்கள் (NCD) விழிப்புணர்வு & பரிசோதனைகள்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய கிளினிக்கல் வழிகாட்டுதல்கள்.
1. Diabetes Mellitus Management
Glycemic Control & Organ ProtectionA single fasting sugar test is not enough. Routine monitoring of HbA1c (3-month average sugar) along with Microalbuminuria is essential to protect kidneys and eyes from diabetic damage.
2. Hypertension & Lipid Care
Cardiovascular Risk AssessmentHigh Blood Pressure combined with elevated LDL Cholesterol significantly increases arterial blockage risks. Complete Lipid Profile measures Total Cholesterol, HDL, LDL, VLDL & Triglycerides.
3. Fatty Liver & Hepatic Health
LFT & Enzyme MonitoringNon-Alcoholic Fatty Liver Disease (NAFLD) is rising rapidly. Liver Function Test (LFT) checks SGOT, SGPT, Bilirubin, Alkaline Phosphatase and Albumin levels.
4. Thyroid Disorder & Fatigue
TSH & Metabolic RegulationUnexplained weight changes, tiredness, or hair fall can stem from Hypothyroidism or Hyperthyroidism. TSH / Total Thyroid Profile helps evaluate gland activity.
Arthritis Basic Screen
Basic joint-pain screening profile.
Arthritis Advanced Profile
Expanded arthritis profile with autoimmune markers.
Arthritis Specific Panel
Specific inflammatory and autoimmune-oriented panel.
மருத்துவரின் சீட்டை அனுப்பவும்
உங்களுக்கு என்னென்ன சோதனைகள் எழுதப்பட்டுள்ளன என்று தெரியவில்லையா? மருத்துவரின் சீட்டை போட்டோ எடுத்து அனுப்பவும்.
தொடர்பு கொள்ள & B2B பார்ட்னர்ஷிப்
நோயாளி சேவைகள் மற்றும் மருத்துவமனைகள் / லேப்களுக்கான B2B சேவைகள்.
மதுரா லேப் - Sivagiri
19/3 Nethaji Street, Opp. Viveka School, Sivagiri - 627757, Dist. Tenkasi, Tamil Nadu.
மதுரா லேப் - Rajapalayam
Ambalapuli Bazar, Sathish Complex, Rajapalayam - 626117, Dist. Virudhunagar, Tamil Nadu.
19/3 Nethaji Street, Opp. Viveka School, Sivagiri – 627757
Open in Google Maps →Ambalapuli Bazar, Sathish Complex, Rajapalayam – 626117
Open in Google Maps →Professional & Business Enquiries
Contact Madhuraa Lab for professional service and business enquiries.